About us
JATHAGAM PORUTHAM (ஜாதக பொருத்தம்) இணையதளத்தில் திருமண பொருத்தம், செவ்வாய் தோஷம்,ராகு கேது தோஷம்,ஏழாமிடம் பொருத்தம்,எட்டாமிடம் பொருத்தம்,சூரிய சுக்கிர தோஷம்,குரு சுக்கிர தோஷம்,கேது சுக்கிர தோஷம் போன்ற தகவல்களையும் ஒருங்கிணைந்து பதிவிட்டு வருகிறோம்.
நமது இணையதளத்தில் பதிவிடப்பட்டிருக்கும் பதிவுகளைப் படித்து, நீங்களே உங்களுடைய ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் மற்றும் நாக தோஷம் எனக் கூறப்படும் ராகு கேது தோஷம் இருக்கிறதா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள முடியும்.